Login

Lost your password?
Don't have an account? Sign Up

மொழியாகி… மொழிப்பற்றில் கரைந்த மூச்சுக்காற்றின் வரலாறு! | ஆவணப்படம் | ச.முரளிமனோகர் | மொழிப்போர்

மொழியாகி…

மொழிப்பற்றில் கரைந்த மூச்சுக்காற்றின் வரலாறு!

எழுத்து,
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு
சே.பாக்கியராசன்
சுப.தனசேகரன்

படத்தொகுப்பு
சு.யுவராஜ் வேலன்

பின்னணிக் குரல்
தமிழவேள்

கருத்தாக்க உதவி
மோ.கார்த்திகைச்செல்வன்

துணை இயக்கம்
தமிழவேள்
சுரேஷ்குமார் வடிவேல்

உதவி இசை
சரவணன் சேகர்

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
மா.அ.கந்தசாமி
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
கீ.தே.புகழேந்தி

வடிவமைப்புகள்
ஜெரோம் ரைமண்ட்

நன்றி
விருகம்பாக்கம் மணிகண்டன் – தி.நகர் ஆதிகேசவன்
விருத்தாச்சலம் கதிர்காமன் – அரியலூர் நீல.மகாலிங்கம்
கோவை தேவராஜ் ஆனந்தன் – மகேந்திரன்
சத்தியமங்கலம் ஜோதிமூர்த்தி – காளிமுத்து
மருதவாஞ்சேரி சரவணன் – தமிழ்வாணன்
சிதம்பரம் செல்வம் – திருச்சி சோழசூரன்
புதுக்கோட்டை துரை சரவணன் – இராயபுரம் சலீம்

© இது ஓர் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ் மீட்சிப் பாசறை தயாரிப்பு.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. @jebajulians8981

    என்னால் என்னுடைய கண்ணீரை நிறுத்த முடியவில்லை!!! என் ஈகியர்கள் ஈகம்… உன்னதமானது !!!!

  2. @kanchi_natraj8697

    நீண்ட நாள் எனக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள் யார் வைத்தார்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றும் என் பெயரின் இறுதி பெயரை அதிகம் பயன்படுத்தி வந்தேன். என்று தமிழ் மொழிப் போர் தியாகிகள் பெயர்களில் ஒன்று என்று அறியும் முன்னே எனக்கு தமிழ் பற்று இருந்தது. மேலும் மொழிப் போர் குறித்த வரலாற்றை அறிந்த பின் என் பெயரால் நான் பெருமையும் திமிரும் மட்டுமல்ல தமிழின் மீதான பற்று வெறியாக மாறியது என் பெயர் நடராசன்

  3. @sethu1984

    ஆரியமும் திராவிடமும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த துரோகங்களும்( இந்த காணொளியை ஒவ்வொரு தமிழென்னும் பார்க்க வேண்டிய காணொளி)share worldwide ?

  4. @LOURDHU1981

    Thanks a lot for this documentary. Though it was not there in our school syllabus, through this documentary, we learnt about our Tamil leaders and their sacrifices. I pledge to save our mother tongue -Thamizh and serve our nation ?????

  5. @prasadomprakash5077

    மொழியாகி… என்ற ஆவணப்படத்தை தயாரித்த நாதக நல்உள்ளங்களுக்கு நன்றி.

  6. @ramavarmagr8435

    உடல் சிலுக்கிறது…தமிழ் எங்கள் உயிர் என்று சொல்வதை இந்த காணொளி காட்டும்….

  7. @Eezhathamizhan

    தமிழ் வெல்லும்..தமிழ் வாழும்..
    உயிர்கொடுத்தேனும் தமிழைக்காப்போம்..❤

  8. @arbeetvnetwork

    தமிழர் ஆட்சியே தமிழின் வெற்றி…
    இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் ???

  9. @girias6262

    ஆகச்சிறந்த படைப்பு.
    நாம் தமிழர் சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்…

    நிச்சயம் நம் ஈகியர்களின் ஆத்மா நம்மை வெற்றிப்பாதையில் வழிநடத்தும்…

  10. @pavithrachinnaswamy2782

    ???????????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*