சாட்டை துரைமுருகன் உரை | NLCக்கு துணைபோகும் திமுக அரசு – மாபெரும் ஆர்ப்பாட்டம் 14-03-2023 கடலூர்
Contact us to Add Your Business
விளை நிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து
மாபெரும் ஆர்ப்பாட்டம்
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்யும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்தும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14-03-2023 பிற்பகல் 03 மணியளவில் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
NTK DA
Ntk?????
சாட்டை அடீ நாம் தமிழ்
துரைமுருகனின் ஆளுமை வளர்ந்து கொண்டே போகிறது, அருமை. வெல்க தமிழ் !!
என்னம்மா பேசுறான்யா.. அழகு ??கவிதையோட
Makkal ga arasu ketaiyathu
சாட்டை உன் அதிரடி தொடரட்டும்
Super tampy Super Canada Kumar
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
தம்பி அருமை ???
NTK ????
Seeman Anna pechu terikum
Sata mantiri
அண்ணன் சாட்டை ???
இவ்வளவு துரோகிகளுக்கு நடுவே உண்மையான ஒரு உயிர் தோழன் போல அண்ணனோடு கூடவே வருபவர் துரைதான்
நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Yes, 100% correct. Kaliyuga kannan, makkalai pakka-thunaiyaaga irundhu kural koduthu paadhu kaappavan, ulaga Thamizhar perum thalaivar Senthamizhan Seeman vaazhga! Valarga Naam Thamizhar Katchi!
நாம் தமிழர்
ஏன்டா …..கத்தாதடா… ராம் தமிழர்… பாரத் முருகன்கே ஜே….