News Papers

Want create site? Find Free WordPress Themes and plugins.

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • தப்பு தண்டா பக்கா அரசியல் படம் : இயக்குனர் சொல்கிறார்
  on September 7, 2017 at 12:00 am

  பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையின் மாணவர் ஸ்ரீகண்டன் இயக்கி உள்ள படம் தப்பு தண்டா. புதுமுகங்கள் சத்யா, ஸ்வேதா கய், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை படம் வெளிவருகிறது. இது இன்றைய காலத்துக்கேற்ற பக்கா அரசியல் படம் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன். அவர் மேலும் கூறியதாவது:இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு ... […]

 • 2019-ல் பேபி 2 : நீரஜ் பாண்டே
  on September 7, 2017 at 12:00 am

  நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், ராணா நடிப்பில் வெளியான படம் பேபி. ஆக்ஷ்ன் கலந்த நாட்டுப்பற்று படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூலையும் குவித்தது. தற்போது நீரஜ் பாண்டே, அய்யாரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் பாண்டே, பேபி 2 உருவாகும் என்று ... […]

 • தெலுங்கில் பிஸி வில்லனாகிறார் எஸ்.ஜே.சூர்யா
  on September 7, 2017 at 12:00 am

  இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். கதாநாயகனாக நடித்து அதில் அவருக்கு வெற்றி கிடைக்காததினால் தற்போது வில்லன், குணசித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். 'இறைவி' படம் தோல்வியடைந்தாலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்குக் கிடைத்த ... […]

 • ஆண்களுக்கு 'மகளிர் மட்டும்' போட்டி
  on September 7, 2017 at 12:00 am

  சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் ... […]

 • கவுரி லங்கேஷ் கொலை : கமல் கண்டனம்
  on September 7, 2017 at 12:00 am

  பெங்களூரில், பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் ... […]

 • துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர் : 2.O லோடிங்
  on September 7, 2017 at 12:00 am

  எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 2.O என்ற பெயரில் தயாராகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய், எமி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக, தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் ... […]

 • நவம்பர் 5-ந் தேதி ஐதராபாத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!
  on September 7, 2017 at 12:00 am

  தற்போது கமலின் சபாஷ்நாயுடு, மேற்கு தொடர்ச்சி மலை, அம்மாயி, நாச்சியார், களத்தூர் கிராமம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. அதோடு தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து அவ்வப்போது வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வரும் இளையராஜா, நவம்பர் 5-ந் தேதி ஐதராபாத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.மேலும், இதற்கு ... […]

 • துப்பாக்கி குண்டுகளால் பத்திரிக்கையாளர்கள் சத்தத்தை நிறுத்த முடியாது: பிரகாஷ்ராஜ்
  on September 7, 2017 at 12:00 am

  கர்நாடகாவின் பிரபலமான பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று கவுரி லங்கேஷ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த படுகொலை குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கவுரி ... […]

 • நாகசைதன்யாவுக்கு ராக்கி கட்ட தயாரான சமந்தா
  on September 7, 2017 at 12:00 am

  2014-ம் ஆண்டு ஆட்டோ நகர் சூர்யா என்ற தெலுங்கு படத்தில் தான் முதன்முதலாக நாகசைதன்யா - சமந்தா இணைந்து நடித்தனர். அந்த படத்தில் நடித்து வந்தபோதே அவர்களுக்கிடையே காதல் உருவானது. ஆனால் காதலை வெளியில் சொல்லாமல் மறைமுகமாக காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் காதலை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்றபோது தயங்கினாராம் நாக ... […]

 • சாதிக்காததை சாதிக்க வேண்டும் : சூர்யா
  on September 7, 2017 at 12:00 am

  தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். அவருடைய மூத்த மகன் சூர்யா, 1997ம் ஆண்டு வெளிவந்த 'நேருக்கு நேர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமகமானார். சினிமாவிற்கு அவர் வந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. அன்றிலிருந்து இன்று வரை அவ்வப்போது கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ்த் ... […]

 • மெர்சல் படத்தில் வித்தியாசமான பாடல்
  on September 7, 2017 at 12:00 am

  விஜய் நடித்துள்ள மெர்சல், படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மாசோ என்ற பாடலை எழுதியிருக்கிறார் விவேக். ஆனால் அந்த பாடலை வழக்கம்போல இல்லாமல் ஆங்கிலத்தை தமிழ் மாதிரி பேசுவது போன்ற கோணத்தில் வார்த்தைகளை இணைத்து அந்த பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடல் வரிகளை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் ... […]

 • சூர்யாவின் 20 வருடங்களில் சிறந்த 10 படங்கள்!
  on September 7, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலகட்டம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. என்னதான் வாரிசாக இருந்தாலும் அவர்களுக்குள் தனித் திறமை இல்லை என்றால் யாராலும் வெற்றி பெற முடியாது, ரசிகர்களும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். ... […]

 • முதல்பட தோல்விக்கு பின்னர் நித்திக்கு கிடைத்த வாய்ப்பு
  on September 7, 2017 at 12:00 am

  முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நித்தி அகர்வால். முதல்படமே அவருக்கு தோல்வியடைந்ததால் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பின்றி இருந்தார். இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நித்தி அகர்வால் ... […]

 • சமூக சேவையில் ஜி.வி.பிரகாஷ்
  on September 7, 2017 at 12:00 am

  ஜி.வி.பிரகாஷ் இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் சேவை என்று கிளம்பி விடுகிறார். திடீரென கிராமத்துக்கு விசிட் அடிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது, முதியவர்களை கட்டிப்பிடிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாகிறார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டுக்கு சென்ற முதல் நட்சத்திரம் அவர் தான்.விழுப்புரம் அருகே உள்ள ... […]

 • போஸ்டர் பாய்ஸை எதிர்நோக்கும் பாபி தியோல்
  on September 7, 2017 at 12:00 am

  நடிகர் பாபி தியோல் தனது சகோதரர் சன்னி தியோல் உடன் இணைந்து நடித்திருக்கும் படம் போஸ்டர் பாய்ஸ். ஸ்ரேயாஸ் இயக்கியுள்ள இப்படம் மராத்தியில் வெளிவந்த போஸ்டர் பாய்ஸ் படத்தின் ரீ-மேக்காகும். வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இப்படத்தை மிகவும் ஆவலோடு ... […]

 • கடவுள் இரண்டாம் பாகம் தயாராகிறது
  on September 7, 2017 at 12:00 am

  20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கடவுள். வேலுபிரபாகரன் இயக்கி நடித்தார். அருண் பாண்டியன், மணிவண்ணன், மன்சூரலிகான், ரோஜா, நந்தினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார் டெக்கான் பிக்சர்ஸ் சார்பில் எச்.அன்ராஜ் தயாரித்திருந்தார்.இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வேலு பிரபாகரன், ... […]

 • ஆலியா பட்டை இயக்கும் அஸ்வினி ஐயர் திவாரி
  on September 7, 2017 at 12:00 am

  பரேலி கி பார்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அஸ்வின் ஐயர் தவாரி, அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ஹீரோயினாக நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக ஆலியாவிடம் இயக்குநர் அஸ்வின் பேசி வருகிறார். ஹீரோ உள்ளிட்ட தேர்வும் நடந்து வருகிறது. அனைத்தும் ... […]

 • பெப்சியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: விஷால் உறுதி
  on September 7, 2017 at 12:00 am

  "பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களையும் வைத்து வேலை செய்வோம்" என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததை தொடர்ந்து பெப்சி அமைப்பு கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. தற்போது இரு தரப்புக்கும் சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் வேலை நிறுத்தம் வாபஸாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையி விஷால் ... […]

 • கல்லி பாய்க்காக தோற்றத்தை மாற்றிய ரன்வீர்
  on September 7, 2017 at 12:00 am

  பாஜிராவ் மஸ்தானி படத்தை தொடர்ந்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, சாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜியாக நடிக்கிறார். இதற்காக நீண்டநாட்களாக நீள தலைமுடி, தாடி எல்லாம் வளர்த்து வந்தார். ... […]

 • மலேசியாவில் 29 தியேட்டர்களில் 'நெருப்புடா'
  on September 7, 2017 at 12:00 am

  பிரஷாந்த் - சினேகா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் விரும்புகிறேன். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடித்திருந்தார் பிரசாந்த். கமர்ஷியலாக அந்தப்படம் வெற்றியடையவில்லை. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து நெருப்புடா படம் எடுக்கப்பட்டுள்ளது.தனது 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனம் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator
Did you find apk for android? You can find new Free Android Games and apps.