|
சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], சுமார் 4050.8 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் சிவகங்கை ஆகும். இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும் வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும் மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும் உள்ளது. சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], தனி மாவட்டமாக பிரியும் வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் அங்கமாக விளங்கியது.
சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 11,55,356 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 72.2% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 13,41,250 பேர் உள்ளதாகவும், இதில் 6,70,597 ஆண்களும் 6,70,653 பெண்கள் உள்ளனர். இங்கு 80.5% பேர் படித்தவர்கள்.
சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], முக்கிய ஊர்கள்
* இளையாத்தங்குடி - Elayathakkudi * இளையான்குடி - Ilayangudi * காளையார் கோவில் - Kalaiyarkovil * காரைக்குடி - Karaikudi * கீழ்ச் சீவற்பட்டி - Keelasevalpatti * குன்றக்குடி - Kundrakudi * சங்கரபதிக் கோட்டை - Sankarapathi Kottai * சருகணி - Sarugani * சாக்கோட்டை - Sakkottai * சிங்கம்புணரி - Singampunari * சிவகங்கை - Sivagangai * சீறுகூடல்பட்டி - Sirukudalpatti * செட்டிநாடு - Chettinad * திருக்கோட்டியூர் - Thirukoshtiyur * திருக்கோளக்குடி - Thirukolakudi * திருப்பத்தூர் - Tirupathur * திருப்பாச்சேத்தி - Thiruppachethi * திருப்புவனம் - Thiruppuvanam * தேவக்கோட்டை - Devakottai * நாட்டரசன் கோட்டை - Naatarasan Kottai * நெற்குப்பை - Nerkuppai * பள்ளத்தூர் - Pallathur * பாகநேரி - Paganeri * பிள்ளையார்பட்டி - Pillayarpatti * பிரான்மலை - Piranmalai * பூலாங்குறிச்சி - Poolankurichi * மானாமதுரை - Manamadurai * வேலங்குடி - Velangudi
சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], 6 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Devakottai - தேவகோட்டை * Ilayankudi - இளையான்குடி * Karaikudi - காரைக்குடி * Manamadurai - மானாமதுரை * Sivagangai - சிவகங்கை * Tirupathur - திருப்பத்தூர்
|